திருச்சியில் தங்க வியாபாரியை மடக்கி ரூ.12 கோடி தங்கம் கொள்ளை
சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர் திண்டுக்கலில் ஆபரண நகைகளை விற்பனை செய்து விட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். கார் சமயபுரம்… Read More »திருச்சியில் தங்க வியாபாரியை மடக்கி ரூ.12 கோடி தங்கம் கொள்ளை