ஆடுகளிடம் இருந்து ரத்தம் திருட்டு: 130 பாக்கெட்டுகள் பறிமுதல் – தெலங்கானாவில் பயங்கர மோசடி அம்பலம்
தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில், உயிருடன் இருக்கும் ஆடுகளின் உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து, ஆய்வகங்களுக்கு விற்பனை செய்த மட்டன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர்.… Read More »ஆடுகளிடம் இருந்து ரத்தம் திருட்டு: 130 பாக்கெட்டுகள் பறிமுதல் – தெலங்கானாவில் பயங்கர மோசடி அம்பலம்

