14 வயது சிறுமியை தூக்கிசென்று கூட்டு பாலியல் வன்கொடுமை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில் 17 வயதான சிறுவனுடன் இரு சிறுமிகள் பைக்கில் சென்றனர். நள்ளிரவில் சிறுவனுடன் பைக்கில் சென்றபோது மதுபோதையில் இருந்த மர்மநபர்கள் அவர்களை விரட்டி சென்றனர். உடன் பைக்கில் சென்ற… Read More »14 வயது சிறுமியை தூக்கிசென்று கூட்டு பாலியல் வன்கொடுமை

