14 லட்சம் குடும்பம் இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லை
தமிழகம் முழுவதும் இன்று நண்பகல் வரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளையும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.… Read More »14 லட்சம் குடும்பம் இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லை

