திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது
திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஒட்டிச் சென்ற கார், சாலையோர வீட்டின் சுற்றுச் சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிகாலை 2.30 மணிக்கு தனது வீட்டாருக்கு தெரியாமல் கார் சாவியை எடுத்து… Read More »திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது

