விஜயை விடாமல் துரத்தும் சிபிஐ…15ம் தேதிக்கு சம்மன்
கரூர் வழக்கு விசாரணைக்கு மார்ச் 15ல் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. பணிகள் இருப்பதாகக் கூறி மாற்று தேதி கேட்டிருந்த நிலையில் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் ஆஜராக அனுமதி கேட்டதாகவும், ஆனால்… Read More »விஜயை விடாமல் துரத்தும் சிபிஐ…15ம் தேதிக்கு சம்மன்

