சேலம் தவெக மா.செ. வெங்கடேசன் கைது… 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை தவெக தொண்டர்கள் நிறுத்தி விசாரித்த போது, தகராறு… Read More »சேலம் தவெக மா.செ. வெங்கடேசன் கைது… 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு