கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு… Read More »கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

