7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள், வன பகுதிகளில் பதுங்கி கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சத்தீஷ்காரின் நாராயணபூர் மாவட்டத்தில் 7 பெண்கள் உள்பட… Read More »7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்