16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை? – கோவா அரசு தீவிர ஆலோசனை
ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக… Read More »16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை? – கோவா அரசு தீவிர ஆலோசனை

