பாகிஸ்தானில் பயங்கரம்- மனித வெடிகுண்டு தாக்குதல்-31 பேர் பலி-169 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் நேற்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 169 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஷெஷாத் நகரில் தர்லாய் இமாம்பார்காவில்… Read More »பாகிஸ்தானில் பயங்கரம்- மனித வெடிகுண்டு தாக்குதல்-31 பேர் பலி-169 பேர் படுகாயம்

