கோத்ராவில் வதந்தியால் வெடித்த வன்முறை: 17 பேர் கைது
குஜராத்தின் கோத்ரா நகரில், மத ரீதியான பதாகை தொடர்பாக சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, அவரைக் காவல்துறை… Read More »கோத்ராவில் வதந்தியால் வெடித்த வன்முறை: 17 பேர் கைது