வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி
மராட்டிய மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து நிகழ்ந்ததாக… Read More »வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி


