உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு
அரசுத்துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையிலுமான ‘உங்களுடன் ஸ்டாலின்” எனும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் கடந்த (15.07.2025) அன்று… Read More »உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு