வீட்டில் கேஸ் கசிந்து தீ.. 2 வயது குழந்தை பலி
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (32). இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் பாரதியும், அவரது இரண்டு வயது மகன் திருக்குமரனும் மட்டும்… Read More »வீட்டில் கேஸ் கசிந்து தீ.. 2 வயது குழந்தை பலி

