எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு
எய்ட்ஸ் நோய் முதன்முதலில் 1981ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரஸ் 1983 ல் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம், தாய்ப்பால், விந்தணுக்கள் உள்ளிட்ட உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலம் எச்.ஐ.வி பரவுகிறது. கர்ப்பம்… Read More »எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு