ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…
திருத்தணி அருகே வீரகநல்லூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த வெங்கடரத்தினம் என்ற விவசாயியின் நிலத்தில் இன்று காலை உழவு பணியில் ஈடுபடுவதற்காக தனது 2 காளை… Read More »ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

