துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது
ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.… Read More »துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது