2 நாளில் 87 திட்டங்கள் துவக்கம்- கரூரை கலக்கி எடுக்கும் VSB
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 இடங்களில் ரூபாய்24.88 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் கண்ணன் டிபார்ட்மெண்டல்… Read More »2 நாளில் 87 திட்டங்கள் துவக்கம்- கரூரை கலக்கி எடுக்கும் VSB

