பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் குட்டர் வனப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர்,ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது… Read More »பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை