மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பதவியேற்பு
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்திருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (இன்று) முடிவு செய்து… Read More »மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பதவியேற்பு