+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!
ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டையைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினியை (17) காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் முனியராஜ் (21), நவம்பர் 20 அன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை, ஆயுதம்… Read More »+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

