அரியலூர்….விபத்தில் வாலிபர் பலி… திருமணம் ஆகி 2 மாதத்தில் சோகம்..
அரியலூர் மாவட்டம் தெற்கு பரணம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் அன்பரசன் வயது 28. திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன இவருக்கு சுவேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்பரசன் மற்றும் தத்தனூர் மேலூர்… Read More »அரியலூர்….விபத்தில் வாலிபர் பலி… திருமணம் ஆகி 2 மாதத்தில் சோகம்..