அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்
அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், கடந்த… Read More »அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்