சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
கடந்த 2022ம் ஆண்டு மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமிக்கு வாலிபர் ஒருவர்பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததுள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவ்வழக்கில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை