திருச்சி சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-திருச்சி சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பிறப்பித்துள்ளார். அதன்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு: திருச்சி கே.கே. நகர் … Read More »திருச்சி சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்