ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 7.49 கோடி மதிப்பீட்டில் 22 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். வேலுச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு… Read More »ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்

