ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன.… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205 பேர் பலி