கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சியில் சிறைத்துறை அதிகாரி உட்பட 23 பேர் மீது வழக்கு..
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர் மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன். இவர் மதுரை சிறையில் 10 ம் வகுப்பு முடித்து விட்டு சிறையில் ஐ.டி.ஐ படிக்க விருப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹரிஹரசுதன் கடந்தாண்டு… Read More »கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சியில் சிறைத்துறை அதிகாரி உட்பட 23 பேர் மீது வழக்கு..