அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்
அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 வாக்காளர்கள் பெயர் நீக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி,… Read More »அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்

