மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.17 அடியாக… Read More »மேட்டூர் அணையில் நீரின் அளவு வினாடிக்கு 24 கனஅடியாக நீடிப்பு

