வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..
திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை… Read More »வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

