தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின்… Read More »தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

