காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை
காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டன. தமிழகத்திற்கு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு… Read More »காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை