25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,… Read More »25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..