ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுமார் 250 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 11:47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!