பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்
பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்டங்களுக்கு 26 பள்ளி வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடியில் 6 மாவட்டங்களுக்கு 26 வாகனங்கள் பயன்பாட்டிற்கு… Read More »பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்