மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி
மதுரை அடுத்த பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2வது மாநாடு இன்று நடக்கிறது. இதற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் திரண்டனர். முன்னதாக வந்து இடம் பிடித்தால் விஜயை பார்க்கலாம் என தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து… Read More »மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி