தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் பெரும்… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..