குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

