துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி
லிவா எனப்படும் வருடாந்திர திருவிழாவில் பங்கேற்று விட்டு, நேற்று (ஜனவரி 4) அதிகாலை துபாயில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவின்… Read More »துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி

