வீடியோ கேமிற்குத் தடை விதித்ததால் 3 சிறுமிகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விஷிகா (16), பிராச்சி (14), பக்தி (12) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த மூன்று சிறுமிகளும் நீண்ட நாட்களாக ‘கொரியன் வீடியோ கேம்’… Read More »வீடியோ கேமிற்குத் தடை விதித்ததால் 3 சிறுமிகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

