திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..
தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அந்தவகையில் திருச்சி காவல் சரகத்தில் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 30 காவல் நிலையங்கள் ஆய்வாளர் பதவியுடன் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.… Read More »திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..