இன்றும் 36 விமானங்கள் ரத்து
சென்னையில் 9-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும்,… Read More »இன்றும் 36 விமானங்கள் ரத்து

