தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட… Read More »தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்