தவெக பிரசாரத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு
நாகைப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, தவெக தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார். பெண்… Read More »தவெக பிரசாரத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு