பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்
பாமகவில் நிலவும் மோதல் போக்கு தொடர்பான கேள்விக்கு, காத்திருப்போம், காத்திருப்போம் காலங்கள் வரும் என பாடல் பாடி ராமதாஸ் நகைச்சுவையாக பதிலளித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான… Read More »பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்