கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.7.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில்… Read More »கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…