வெறி நாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை-துண்டான கைவிரல் -கரூரில் பரபரப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இருக்கும் இடங்களில் அதிகம் காணப்படும்… Read More »வெறி நாய் கடித்து 4 பேருக்கு சிகிச்சை-துண்டான கைவிரல் -கரூரில் பரபரப்பு

