ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்
https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் கொண்டனூர் அடுத்த செருகு மாதவரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கையன் மகன் ஸ்ரீகாந்த் (38), இவரது மனைவி சித்ரா(26), அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கல்நரசம்பட்டி விநாயகபுரம் பகுதியை… Read More »ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்